Category: TamilNadu

ஜாக்டோ ஜியா ஆசிரியைகள் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார்களா?

பாஜக மகளிரணியைச் சேர்ந்த மயிலை ரமா என்பவர் ஜாக்டோ ஜியா அமைப்பைச் சேர்ந்த ஆசிரியைகள் திமுகவுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்கிறார்கள் என்ற கருத்துடன் சில பெண்கள் இரு சக்கர வாகனம், திமுக கொடியோடு இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து “தேர்தலுக்கு அப்புறமும் எடப்பாடி தான் முதல்வர், இப்படி அவசரபட்டுட்டிங்களே டி…. பொட்டி படுக்கையை கட்டி வச்சிக்கிட்டு ரெடியா இருங்க மா..பெரிய ஆப்பு ரெடி கண்ணூங்களா!” என்று கூறி இருக்கிறார். மெய்ப்பொருள்: …

துடியலூர் சிறுமி வீட்டிலிருந்து பெற்றோரால் திருப்பி அனுப்பப்பட்டாரா ஸ்டாலின்?

கோவை துடியலூரில் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சிறுமியின் வீட்டிற்கு ஆறுதல் கூற ஸ்டாலின் சென்ற போது குழந்தையின் பெற்றோர் “அரசியல் செய்ய நாங்கள்தான் கிடைத்தோமா?” என்று அவரை திருப்பி அனுப்பியதாக tnnews24.com தளம் மற்றும் Tamilnadu social media …

நீட் தேர்வால் ஏழை மாணவிக்கு சீட் என பரவும் பொய்யான செய்தி

திமுக, காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வரும் பட்சத்தில் நீட் தேர்வு இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், “தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த விவசாய குடும்பத்தில் பிறந்த இப்பெண்ணுக்கு நீட் மூலம் மருத்துவகல்வி சீட் கிடைத்துள்ளது…நீட் இல்லாவிட்டால் பணக்காரனுக்கு மட்டுமே மருத்துவகல்வி.அதற்காக தான் …