Category: Tamil

ஹைட்ரோகார்பன், மீத்தேன் எடுத்ததால் இறந்தார் என்று பேஸ்புக்கில் பொய்யாகப் பரவும் புகைப்படம்

ஹைட்ரோகார்பன், மீத்தேன் எடுத்த நிலப்பரப்புதான் என்ற வாக்கியத்துடன் வெளிநாட்டு மனிதர் ஒருவர் புகைப்படம் பேஸ்புக்கில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

இளம் குற்றவாளிகள் வயது வரம்பை 16ஆக குறைப்பதை எதிர்த்தாரா கனிமொழி?

டெல்லி நிர்பயா வழக்கைத் தொடர்ந்து மைனரைத் தண்டிக்க வயது வரம்பை 16 ஆகக் குறைக்க மத்திய அரசின் சட்டத்திருத்த மசோதா தாக்கலின் போது அந்த சட்டத் திருத்தத்தை எதிர்த்து, இளைஞர்களைத் தண்டிக்கக் கூடாது என்று கூறி அதை எதிர்த்து கனிமொழி …

மதம் குறித்து பேசமாட்டேன் மன்னித்து விடுங்கள் என்று கூறினாரா விஜய் சேதுபதி?

நடிகர் விஜய் சேதுபதி சபரிமலை விஷயத்தில் மாதவிலக்கு புனிதமானது, சபரிமலை பிரச்சினையில் நான் கேரள முதல்வர் பினராயி விஜயன் பக்கம் நிற்கிறேன் என்று கூறியது சர்ச்சைக்கு உள்ளானது. இதனை தொடர்ந்து விஜய் சேதுபதி பகவத் கீதையை இழிவு படுத்தி பேசியதாக …

நண்பன் வீட்டில் பொங்கல் சாப்பிட்ட மகனை அடித்தாரா முஸ்லீம் தந்தை? 

tnnews24.com என்ற தளத்தில் இலங்கையில் இந்து நண்பன் வீட்டில் பொங்கல் சாப்பிட்டதற்காக அக்பர் அலி என்ற இஸ்லாமிய தந்தை தனது மகன் அகமதுவை அடித்து வெளுத்ததாக செய்தி வெளியிட்டுள்ளது. இது நாச்சியார் தமிழச்சி, Namhindu – நாம் இந்து, True Or …