Tag: Abhinandan

பாஜகவிற்கு ஆதரவாக வாக்கு கேட்டாரா அபிநந்தன்?

அபிநந்தன் தோற்றத்தில் ஒருவர் பாஜகவிற்கு ஆதரவாக அதன் கொடி மற்றும் சின்னத்துடன் இருக்கும் புகைப்படத்துடன் “இவர் யாருன்னு தெரியுதா இவர் தான் இந்திய விமானி அபிநந்தன் இது எல்லாமே ஒரு நாடகம் புரியுதா மக்களே!!” என்று பகிர்ந்து வருகின்றனர் சிலர். …

காங்கிரஸ் ஆட்சி நடந்திருந்தால் அபிநந்தனை எரித்திருப்பேன் என்றாரா இம்ரான் கான்?

இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சி நடந்திருந்தால் அபிநந்தனை அங்கேயே எரித்திருப்பேன் என்று  பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியதாக “திருவள்ளூர் மேற்கு மாவட்ட பா.ஜ.க.” என்ற பேஸ்புக் பக்கம் ஏப்ரல் 02, 2019இல் பகிர்ந்துள்ளது. அதை ஒரு சிலர் பகிர்ந்தும் வருகின்றனர். …

அபிநந்தன் கூறியதாக பரவும் போலி தன்னிலை விளக்க அறிக்கை

பாகிஸ்தான் ராணுவத்திடம் மாட்டி அவர்களால் இந்தியாவிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்ட விங் கமாண்டர் அபிநந்தன் அங்கே இருந்த போது என்ன நடந்தது என்று கூறியதாக ஒரு அறிக்கை ஒன்று பேஸ்புக்கில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது. மெய்ப்பொருள்: அபிநந்தன் தரப்பில் இருந்தோ அல்லது …