துடியலூர் சிறுமி வீட்டிலிருந்து பெற்றோரால் திருப்பி அனுப்பப்பட்டாரா ஸ்டாலின்?
April 9, 2019
Fact Check, Fake News, Stalin, TamilNadu

கோவை துடியலூரில் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சிறுமியின் வீட்டிற்கு ஆறுதல் கூற ஸ்டாலின் சென்ற போது குழந்தையின் பெற்றோர் “அரசியல் செய்ய நாங்கள்தான் கிடைத்தோமா?” என்று அவரை திருப்பி அனுப்பியதாக tnnews24.com தளம் மற்றும் Tamilnadu social media …