Category: Pakistan

காங்கிரஸ் ஆட்சி நடந்திருந்தால் அபிநந்தனை எரித்திருப்பேன் என்றாரா இம்ரான் கான்?

இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சி நடந்திருந்தால் அபிநந்தனை அங்கேயே எரித்திருப்பேன் என்று  பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியதாக “திருவள்ளூர் மேற்கு மாவட்ட பா.ஜ.க.” என்ற பேஸ்புக் பக்கம் ஏப்ரல் 02, 2019இல் பகிர்ந்துள்ளது. அதை ஒரு சிலர் பகிர்ந்தும் வருகின்றனர். …

அபிநந்தன் கூறியதாக பரவும் போலி தன்னிலை விளக்க அறிக்கை

பாகிஸ்தான் ராணுவத்திடம் மாட்டி அவர்களால் இந்தியாவிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்ட விங் கமாண்டர் அபிநந்தன் அங்கே இருந்த போது என்ன நடந்தது என்று கூறியதாக ஒரு அறிக்கை ஒன்று பேஸ்புக்கில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது. மெய்ப்பொருள்: அபிநந்தன் தரப்பில் இருந்தோ அல்லது …

இந்தியரும் பாகிஸ்தானியரும் இணைந்து மோடிக்கு நன்றி தெரிவித்தார்களா?

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தன் இந்தியாவிடம் நாளை (01-03-2019) ஒப்படைக்கப்படுவார் என்று அறிவித்துள்ள நிலையில் மோடி மூன்றாம் உலகப்போரைத் தவிர்த்தார், அதற்கு உலகமெங்கும் மக்கள் புகழாரம் என்று கூறி இந்தியர் ஒருவரும், பாகிஸ்தானியர் …

இந்திய ரூபாய் அச்சடிக்கும் இயந்திரங்களை பா.சிதம்பரம் பாகிஸ்தானுக்கு விற்றாரா?

முன்னாள் மத்திய அமைச்சர் பா. சிதம்பரம் அவர்கள் இந்திய ரூபாய் அச்சடிக்கும் இயந்திரங்களை பாகிஸ்தானுக்கு விற்றதாக ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராஜன் குற்றம் சாட்டி இருப்பதாக பேஸ்புக்கில் செய்திகள் பரவி வருகிறது. மெய்ப்பொருள்: இது குறித்தான செய்தி ஏதேனும் வந்திருக்கிறதா …