Category: International

எரித்திரியா நாட்டில் ஆண்கள் 2 திருமணம் செய்யாவிட்டால் சிறையா?

பேஸ்புக்கில் கடந்த சில வருடங்களாகவே பரவி வரும் ஒரு செய்தி ஆப்பிரிக்க நாடான எரித்திரியாவில் ஆண்கள் கண்டிப்பாக 2 திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது. கடந்த பல ஆண்டுகளாக எரித்திரியாவில் நிகழ்ந்த போரினால் அங்கே ஆன்களின் எண்ணிக்கை குறைவாக …