Category: India

இந்தியாவிற்கான பாதுகாப்பு கவுன்சில் இடத்தை சீனாவிற்கு தாரைவார்த்து துரோகம் செய்தாரா நேரு?

நேரு காலத்தில் ஐநாவின் பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினராகும் வாய்ப்பு இந்தியாவிற்குக் கிடைத்தது. சீனாவிற்குப் பாதுகாப்புக் கவுன்சிலில் இடம் தராமல் இந்தியா அதில் இணைவது என்கிற பேச்சிற்கே இடமில்லை என்று நேரு அடம்பிடித்ததாக ஒரு கருத்து பரவலாகப் பரப்பப்படுகிறது. மெய்ப்பொருள்: …

இளம் குற்றவாளிகள் வயது வரம்பை 16ஆக குறைப்பதை எதிர்த்தாரா கனிமொழி?

டெல்லி நிர்பயா வழக்கைத் தொடர்ந்து மைனரைத் தண்டிக்க வயது வரம்பை 16 ஆகக் குறைக்க மத்திய அரசின் சட்டத்திருத்த மசோதா தாக்கலின் போது அந்த சட்டத் திருத்தத்தை எதிர்த்து, இளைஞர்களைத் தண்டிக்கக் கூடாது என்று கூறி அதை எதிர்த்து கனிமொழி …

#GoBackModi பாகிஸ்தானில் இருந்து ட்ரெண்ட் ஆகிறதா?

பிரதமர் மோடி தமிழகம் வரும் போதெல்லாம் #GoBackModi என்று ட்ரெண்ட் ஆகி வருகிறது. இந்த சூழ்நிலையில் இவ்வாறு பாகிஸ்தானில் இருந்து தான் ட்ரெண்ட் செய்யப்படுகிறது. அதிலும் உருது, சோமாலி மொழிகளில் எல்லாம் #GoBackModi ட்ரெண்ட் ஆகிறது என தினத்தந்தி, துக்ளக் …

அபிநந்தன் கூறியதாக பரவும் போலி தன்னிலை விளக்க அறிக்கை

பாகிஸ்தான் ராணுவத்திடம் மாட்டி அவர்களால் இந்தியாவிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்ட விங் கமாண்டர் அபிநந்தன் அங்கே இருந்த போது என்ன நடந்தது என்று கூறியதாக ஒரு அறிக்கை ஒன்று பேஸ்புக்கில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது. மெய்ப்பொருள்: அபிநந்தன் தரப்பில் இருந்தோ அல்லது …

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஆன்லைன் மூலம் ஓட்டு போடும் வசதியா?

பொதுத்தேர்தல் வரவிருக்கும் சமயத்தில் WhatsAppஇல் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு தேர்தல் ஆணையம் ஆன்லைன் மூலம் வாக்களிக்கும் வசதியை உருவாக்கி உள்ளதாக செய்தி பரப்பப்பட்டு வருகிறது. அது உண்மையா? செய்தி: மெய்ப்பொருள்: இது மாதிரி எந்த வசதியையும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்காக …