Category: Fake News

நியூசிலாந்து மசூதி தாக்குதல் குற்றவாளியை மற்ற சிறை கைதிகள் தாக்கினார்களா?

நியூசிலாந்து பள்ளிவாசலில் தொழுகையின் போது சுட்டுக் கொன்றவனை ஜெயிலில் உள்ள சக கைதிகளே துவைத்து எடுக்கும் அற்புத காட்சி.! என்று ஒரு காணொளி பேஸ்புக்கில் Mohamed Arshath என்ற நபரால் அப்லோட் செய்யப்பட்டு பலராலும் பகிரப்பட்டு வருகிறது. மெய்ப்பொருள்: காணொளியில் கைதிகளால் தாக்கப்படும் நபர் நியூசிலாந்து மசூதி தாக்குதல் குற்றவாளி அல்ல. நியூசிலாந்து …

துடியலூர் சிறுமி வீட்டிலிருந்து பெற்றோரால் திருப்பி அனுப்பப்பட்டாரா ஸ்டாலின்?

கோவை துடியலூரில் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சிறுமியின் வீட்டிற்கு ஆறுதல் கூற ஸ்டாலின் சென்ற போது குழந்தையின் பெற்றோர் “அரசியல் செய்ய நாங்கள்தான் கிடைத்தோமா?” என்று அவரை திருப்பி அனுப்பியதாக tnnews24.com தளம் மற்றும் Tamilnadu social media …

நீட் தேர்வால் ஏழை மாணவிக்கு சீட் என பரவும் பொய்யான செய்தி

திமுக, காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வரும் பட்சத்தில் நீட் தேர்வு இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், “தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த விவசாய குடும்பத்தில் பிறந்த இப்பெண்ணுக்கு நீட் மூலம் மருத்துவகல்வி சீட் கிடைத்துள்ளது…நீட் இல்லாவிட்டால் பணக்காரனுக்கு மட்டுமே மருத்துவகல்வி.அதற்காக தான் …

இந்தியாவிலிருந்து வெளியேற காங்கிரஸுக்கு 562 கோடி கொடுத்தாரா நீரவ் மோடி?

லண்டனில் கைது செய்யப்பட்ட நீரவ் மோடி அங்கிருக்கும் நீதிமன்றத்தில் காங்கிரஸுக்கு 562 கோடி ரூபாய் கொடுத்த பின்னர் அவர்கள் தான் இந்தியாவிலிருந்து வழியனுப்பி வைத்தார் என வாக்குமூலம் கொடுத்ததாக Bjp Coimbatore Thondamuthur Assembly என்ற பேஸ்புக் பக்கம் பகிர்ந்துள்ளது. …

காங்கிரஸ் ஆட்சி நடந்திருந்தால் அபிநந்தனை எரித்திருப்பேன் என்றாரா இம்ரான் கான்?

இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சி நடந்திருந்தால் அபிநந்தனை அங்கேயே எரித்திருப்பேன் என்று  பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியதாக “திருவள்ளூர் மேற்கு மாவட்ட பா.ஜ.க.” என்ற பேஸ்புக் பக்கம் ஏப்ரல் 02, 2019இல் பகிர்ந்துள்ளது. அதை ஒரு சிலர் பகிர்ந்தும் வருகின்றனர். …

மோடியின் இந்த கார்ட்டூன் டைம் இதழில் அட்டைப்படமாக வந்ததா?

அமெரிக்காவின் டைம் நாளிதழ் மோடியின் கீழ்க்கண்ட கார்ட்டூனை அட்டைப்படத்தில் வெளியிட்டதாக “New York Times Magazine. What Foreign Media Institutions think about Indian Media.” என்று குறிப்பிட்டு நிறையப் பேர் பகிர்ந்து வருகின்றனர். மெய்ப்பொருள்: 2012 ஆம் ஆண்டு மே மாதம், ஒரு பெண் குழந்தைக்குப் பால் கொடுப்பது …

மோடி ஆட்சியில் சுத்தமான கங்கை நீரை குடித்தாரா பிரியங்கா காந்தி?

காங்கிரஸ் ஆட்சியில் அசுத்தமாக இருந்த கங்கை நீரை மோடி ஆட்சிக்கு வந்த பிறகு சுத்தப்படுத்தி விட்டதாகவும் அந்த சுத்தமான கங்கையில் தான் ‘கங்கை யாத்திரை’யின் போது பிரியங்கா காந்தி குடித்தார் என்று பாஜக ஆதரவாளர்கள் பகிர்ந்து வருகின்றனர். மெய்ப்பொருள்: மேலே …