ஹைட்ரோகார்பன், மீத்தேன் எடுத்ததால் இறந்தார் என்று பேஸ்புக்கில் பொய்யாகப் பரவும் புகைப்படம்

ஹைட்ரோகார்பன், மீத்தேன் எடுத்த நிலப்பரப்புதான் என்ற வாக்கியத்துடன் வெளிநாட்டு மனிதர் ஒருவர் புகைப்படம் பேஸ்புக்கில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

மெய்ப்பொருள்:

இது பொய்யான செய்தியாகும்.

புகைப்படத்தில் இருப்பவர் கென்ய நாட்டை சேர்ந்தவர். ஆப்பிரிக்க நாடுகளில் உணவில்லாமல் பட்டினியால் இறக்கிறார்கள் என்பதை அனைவரும் அறிவோம். புகைப்படத்தில் இருப்பவரும் கென்யாவில் அவ்வாறு இறந்த ஒருவர். இது KenyaMission என்ற தளத்தில் 2017ஆம் ஆண்டே பட்டினியால் இறந்தவர் என்று குறிப்பிட்டுப் பகிரப்பட்டுள்ளது.

Sources:

Our Struggle