ஜாக்டோ ஜியா ஆசிரியைகள் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார்களா?
April 11, 2019
BJP, DMK, Fact Check, Fake News, TamilNadu

பாஜக மகளிரணியைச் சேர்ந்த மயிலை ரமா என்பவர் ஜாக்டோ ஜியா அமைப்பைச் சேர்ந்த ஆசிரியைகள் திமுகவுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்கிறார்கள் என்ற கருத்துடன் சில பெண்கள் இரு சக்கர வாகனம், திமுக கொடியோடு இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து “தேர்தலுக்கு அப்புறமும் எடப்பாடி தான் முதல்வர், இப்படி அவசரபட்டுட்டிங்களே டி…. பொட்டி படுக்கையை கட்டி வச்சிக்கிட்டு ரெடியா இருங்க மா..பெரிய ஆப்பு ரெடி கண்ணூங்களா!” என்று கூறி இருக்கிறார். மெய்ப்பொருள்: …