Category: Congress

இந்திரா காந்தி இஸ்லாத்திற்கு மாறினாரா? பெரோஷ் கான் என்பதுதான் அவரின் கணவரின் பெயரா?

இந்திரா காந்தி பெரொஷ் கானை லண்டனில் உள்ள ஒரு மசூதியில் இஸ்லாத்திற்கு மதம் மாறி திருமணம் செய்து கொண்டதாகவும், அதன் பின்னர் மகாத்மா காந்தி அவர்கள் காந்தி என்ற குடும்பப்பெயரை அரசியல் எதிர்காலத்திற்காகக் கொடுத்து உதவியதாக ஒரு பதிவு பகிரப்பட்டு …

ஹர்திக் பட்டேலை அறைந்தவர் ராகுல் காந்தி ஆதரவாளரா?

குஜராத் காங்கிரஸ் தலைவர் ஹர்திக் பட்டேல் பரப்புரையில் இருக்கும் போது மேடையிலேயே ஒருவர் அவரை அறைந்தார். சமூக வலைத்தளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டும் இந்த விஷயத்தைச் செய்தவர் ராகுல் காந்தி ஆதரவாளர் எனச் சிலர் பகிர்ந்து வருகின்றனர். மெய்ப்பொருள்: ஹர்திக் பட்டேலை அறைந்தவர் ராகுல் காந்தியுடன் இருப்பவரோ, ஆதரவாளரோ கிடையாது. படத்தில் ராகுல் காந்தியுடன் இருப்பவரின் பெயர் அனுராக் நாராயண் சிங். உத்திர பிரதேச காங்கிரஸ் …

இந்தியாவிலிருந்து வெளியேற காங்கிரஸுக்கு 562 கோடி கொடுத்தாரா நீரவ் மோடி?

லண்டனில் கைது செய்யப்பட்ட நீரவ் மோடி அங்கிருக்கும் நீதிமன்றத்தில் காங்கிரஸுக்கு 562 கோடி ரூபாய் கொடுத்த பின்னர் அவர்கள் தான் இந்தியாவிலிருந்து வழியனுப்பி வைத்தார் என வாக்குமூலம் கொடுத்ததாக Bjp Coimbatore Thondamuthur Assembly என்ற பேஸ்புக் பக்கம் பகிர்ந்துள்ளது. …

காங்கிரஸ் ஆட்சி நடந்திருந்தால் அபிநந்தனை எரித்திருப்பேன் என்றாரா இம்ரான் கான்?

இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சி நடந்திருந்தால் அபிநந்தனை அங்கேயே எரித்திருப்பேன் என்று  பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியதாக “திருவள்ளூர் மேற்கு மாவட்ட பா.ஜ.க.” என்ற பேஸ்புக் பக்கம் ஏப்ரல் 02, 2019இல் பகிர்ந்துள்ளது. அதை ஒரு சிலர் பகிர்ந்தும் வருகின்றனர். …

நாட்டின் பொருளாதார வளர்ச்சி அபரிமிதமாக இருக்கிறதென கூறினாரா சிதம்பரம்?

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஏழைகளுக்கு மாதந்தோறும் ரூ.6000 வழங்கப்படும் என்று காங்கிரஸ் அறிவித்துள்ள நிலையில் நாட்டில் பொருளாதார வளர்ச்சி அதிகரித்து வருவதால் இந்த திட்டத்தைச் செயல்படுத்துவது சாத்தியம் தான் என்று சிதம்பரம் கூறினார் என பா.ஜ.க ஆதரவாளர்கள் பகிர்ந்து வருகின்றனர். மெய்ப்பொருள்: நாட்டின் …

மோடி ஆட்சியில் சுத்தமான கங்கை நீரை குடித்தாரா பிரியங்கா காந்தி?

காங்கிரஸ் ஆட்சியில் அசுத்தமாக இருந்த கங்கை நீரை மோடி ஆட்சிக்கு வந்த பிறகு சுத்தப்படுத்தி விட்டதாகவும் அந்த சுத்தமான கங்கையில் தான் ‘கங்கை யாத்திரை’யின் போது பிரியங்கா காந்தி குடித்தார் என்று பாஜக ஆதரவாளர்கள் பகிர்ந்து வருகின்றனர். மெய்ப்பொருள்: மேலே …

போதை பொருட்களுடன் அமெரிக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டாரா ராகுல் காந்தி?

2001ஆம் ஆண்டு அமெரிக்காவில் பாஸ்டன் நகர் ஏர்போர்ட்டில் FBI யால், 1,60,000 டாலர்களுடனும் தடைசெய்யப்பட்ட போதை மருந்துகளுடனும் தன்னுடன் அழைத்து வந்த கொலம்பிய நாட்டு போதை மாபியா கும்பல் தலைவனின் மகளுடன் கைது செய்யப்பட்டார் ராகுல் காந்தி. பின்னர் வாஜ்பாய் …